TNPSC Thervupettagam

மின்சார வாகனங்களுக்கான பொது மின்னேற்ற நிலையங்களின் மின்சார நுகர்வு

June 11 , 2025 2 days 24 0
  • தமிழ்நாட்டின் மின்சார வாகன பொது மின்னேற்ற நிலையங்கள் (EV-PCS) 2024-2025 ஆம் நிதியாண்டில் 16.17 மில்லியன் அலகு (MU) மின்சாரத்தினைப் பயன்படுத்தியுள்ளன.
  • இது 2023-2024 ஆம் ஆண்டில் 13.383 மில்லியன் அலகுகளாக இருந்த ஒரு அளவினை விட சுமார் 20.8% அதிகரித்துள்ளது.
  • டெல்லியில் EV-PCS மின்சார நுகர்வு அதிகபட்சமாக 328.03 MU ஆக இருந்தது.
  • அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (216.82 MU), கர்நாடகா (79.61 MU) மற்றும் குஜராத் (64.11 MU) ஆகியன உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்