இந்திய வாகன ஆராய்ச்சிக் கூட்டமைப்பானது (ARAI - Automotive Research Association of India) மின்சார வாகனங்களுக்காக வேண்டி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மின்னேற்றிகளை உருவாக்கியுள்ளது.
ARAI அமைப்பானது AC001 என்ற ஓர் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தினை உருவாக்கி உள்ளது.
இந்தத் தொழில்நுட்பமானது பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தினால் அதன் உற்பத்தி மற்றும் மேம்பாட்டுப் பணிக்காக பயன்படுத்தப்பட்டது.
மகாராஸ்டிராவின் தாக்வே எனுமிடத்தில் ARAI தனது புதிய மையம் ஒன்றினையும் நிறுவியுள்ளது.