TNPSC Thervupettagam

மின்சாரத்தின் தனிநபர் நுகர்வு

November 25 , 2019 2028 days 625 0
  • பாராளுமன்றத்தின் குளிர்கால அமர்வின் போது, இந்தியாவின் தனிநபர் மின்சாரம் பற்றியத் தரவுகளை மத்திய மின் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • இந்தியாவில் தனிநபர் மின்சார நுகர்வானது 2018-19 ஆம் ஆண்டின் நிலவரப்படி 1,181 கிலோவாட் ஆகும்.
  • 2018-19 ஆம் ஆண்டில் மிக உயர்ந்த தனிநபர் மின்சார நுகர்வு தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் (15,179 கிலோவாட்) பதிவாகியுள்ளது.
  • குறைந்த தனிநபர் மின்சார நுகர்வு கொண்ட மாநிலம் பீகார் (311 கிலோவாட்) ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்