TNPSC Thervupettagam

மின்சாரத்தைப் பயன்படுத்திச் சமையல்

October 24 , 2021 1364 days 544 0
  • டெல்லி மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றில் வசிக்கும் 17% குடும்பத்தினர் ஏதோ ஒரு வகையான மின்சார உபகரணத்தைப் பயன்படுத்தி உணவு சமைக்கின்றனர்.
  • ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆகியவை மீதான சபையினால் வெளியிடப்பட்ட ஒரு சுயாதீன ஆய்வில் இது கூறப்பட்டுள்ளது.
  • டெல்லி,  தமிழ்நாடு, தெலங்கானா, அசாம் மற்றும் கேரளா ஆகியவை மின்சாரச் சமையல் முறையை நோக்கி முன்னேறி வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்