TNPSC Thervupettagam

மின்சாரப் பேருந்தின் பயன்பாட்டு ஏற்பு 2025

September 7 , 2025 3 days 30 0
  • ஒடிசா அரசானது அதன் நகர்ப்புறங்களில் 450 மின்சாரப் பேருந்துகளை இயக்கி உள்ளதுடன், மின்சாரப் பேருந்துப் பயன்பாட்டில் இந்தியாவில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்த மாநிலமானது, மின்சாரப் பேருந்துப் பயன்பாட்டில் மேற்கு வங்காளம் (391), ஆந்திரப் பிரதேசம் (238), சத்தீஸ்கர் (215) மற்றும் ஜார்க்கண்ட் (46) ஆகியவற்றை விஞ்சி உள்ளது.
  • தற்போது வரை, இந்தியா முழுவதும் 14,329 மின்சாரப் பேருந்துகள் இயக்கப் படுகின்றன.
  • டெல்லி (3,564), மகாராஷ்டிரா (3,296), கர்நாடகா (2,236), மற்றும் உத்தரப் பிரதேசம் (850) ஆகியவை முன்னணியில் உள்ளன.
  • தலைநகரப் பிராந்திய நகர்ப்புறப் போக்குவரத்து (CRUT) கழகமானது PM-eBus Sewa மற்றும் PM e-Drive போன்ற திட்டங்கள் மூலம் சம்பல்பூர் மற்றும் பெர்ஹாம்பூர் உள்ளிட்ட புதிய நகரங்களுக்கு தனது சேவைகளை விரிவுபடுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்