TNPSC Thervupettagam

மின்னணு முறையிலான வழங்கீடுகளை ஏற்றுக்கொள்ளும் அரசு தரவரிசை (GEAR)- 2018

October 6 , 2018 2399 days 723 0
  • 2018 ஆம் ஆண்டிற்கான மின்னணு முறையிலான வழங்கீட்டை ஏற்றுக் கொள்ளும் அரசு தரவரிசைப் பட்டியலில் (GEAR - Government e-Payments Adoption Ranking) 78 நாடுகளில் இந்தியா 28வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • 2011 ஆம் ஆண்டில் 36வது இடத்தில் இருந்த இந்தியாவானது 8 இடங்கள் முன்னேறியுள்ளது. இது டிஜிட்டல் மாற்றம் நோக்கிய நாட்டின் முன்னேற்றத்திற்கு வலுவூட்டுகிறது.
  • ஏழு பிரிவுகளில் 89.7 புள்ளிகள் பெற்று நார்வேயானது GEAR தரவரிசையில் முதலிடம் வகிக்கிறது.
  • 2018 GEAR ஆனது ஒரு பொருளாதார புலனாய்வு அலகுடன் (EIU - Economist Intelligence Unit) உலகளாவிய குறியீடு மற்றும் நிதிச் சேவைகள் கூட்டுறவு விசா மூலம் நியமிக்கப்பட்ட திறனளவிடல் ஆய்வாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்