மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறைக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் மின்னணு ரசீது வழங்கும் முறையைத் தொடங்கி வைத்தார்.
இது 46வது பொதுக் கணக்குத் தினத்தை முன்னிட்டுத் தொடங்கப்பட்டது.
மின்னணு ரசீது முறை என்பது கட்டணம் செலுத்துதல் முறையில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற்காக வணிகம் செய்வதை எளிதாக்கல் மற்றும் டிஜிட்டல் இந்தியா சூழல் அமைப்பின் ஒரு பகுதியாகும்.