மின்னணு – பஞ்சாயத்து புரஸ்கர் 2020
July 1 , 2020
1862 days
711
- இதில் இமாச்சலப் பிரதேசம் முதல் பரிசை வென்றுள்ளது.
- 2வது பரிசானது சத்தீஸ்கர் மாநிலத்திற்கும் 3வது பரிசானது மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் வழங்கப் பட்டுள்ளன.
- இந்தப் பரிசானது மத்தியப் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சகத்தினால் வழங்கப்பட இருக்கின்றது.
Post Views:
711