TNPSC Thervupettagam

மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி

April 23 , 2024 11 days 82 0
  • மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியானது 29.1 பில்லியன் டாலர் மதிப்பில் ஒரு இடம் முன்னேறி இந்தியாவின் ஐந்தாவது பெரிய ஏற்றுமதிப் பிரிவாக மாறியுள்ளது.
  • இது 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியன்று நிறைவடைந்த நிதியாண்டில் 27.8 பில்லியன் டாலர் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்களின் ஏற்றுமதியினை விஞ்சியுள்ளது.
  • மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியானது 24 சதவீதம் வளர்ச்சியடைந்தது. இது 2023 ஆம் நிதியாண்டில் 23.6 பில்லியன் டாலர் அதிகமாகும்.
  • கடந்த ஆண்டை விட சுமார் 38 சதவீதம் அதிகரித்து 15.5 பில்லியன் டாலர்களை எட்டிய கைபேசி ஏற்றுமதியானது, மொத்த மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் 53 சதவீதம் பங்கினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்