மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி – இந்தியா
February 1 , 2022
1224 days
555
- 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியானது 1.67 பில்லியன் டாலர்களை எட்டியது.
- 2020 ஆம் ஆண்டில் 1.25 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதி மதிப்புடன் ஒப்பிடுகையில் இது 33.99% வளர்ச்சியைக் கண்டுள்ளது.
- 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மின்னணுத் துறையில் ஏற்றுமதியின் வளர்ச்சி 49% ஆக பதிவாகியது.
- 2020 ஆம் ஆண்டில் 7.4 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதி மதிப்பை விட 11.0 பில்லியன் டாலரை எட்டுவதற்கு இது வழி வகுத்தது.
- 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் அதிக ஏற்றுமதிகள் மேற்கொள்ளப்பட்ட நாடுகள்:
- அமெரிக்கா (18%)
- ஐக்கிய அரபு அமீரகம் (16.6%)
- சீனா (7.6%)
- இந்தியாவின் மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியில் கைபேசிகளே ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன.
- 2020-21 ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டு மொத்த மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியின் மதிப்பு 11.11 பில்லியன் டாலராகும்.
Post Views:
555