TNPSC Thervupettagam

மியான்மரில் இந்தியாவின் விரைவான அமலாக்கத் திட்டங்கள்

December 24 , 2025 2 days 17 0
  • இந்தியா மியான்மரின் மாண்டலே பிராந்தியத்தில் மூன்று விரைவான அமலாக்கத் திட்டங்களை (QIPs) தொடங்கியது.
  • ஒரு திட்டத்தில் அமராபுராவில் உள்ள சாண்டர் நெசவு மற்றும் தொழிற்கல்வி நிறுவனத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நெகிழ்வான ரேபியர் தறி நிறுவப்பட்டது.
  • மற்றொரு திட்டத்தில் மாண்டலேயில் உள்ள பெண்கள் பயிற்சிப் பள்ளிக்கு ஒரு மாடிக் கட்டிடம் கட்டப் பட்டது.
  • மூன்றாவது திட்டமானது மெதுவான வெப்பச் சிதைவு (ஆக்ஸிஜன் இல்லாத சூழலிலான உயிரி வெப்பமாக்கல்) மூலம் வேளாண் கழிவுகளைப் பயன்படுத்தி உருவாக்கப் படும் தூய்மையான ஆற்றலில் கவனம் செலுத்துகிறது.
  • இந்தத் திட்டங்கள் மீகாங்-கங்கை கூட்டுறவு (MGC) கட்டமைப்பின் கீழ் செயல்படுத்தப் படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்