TNPSC Thervupettagam
November 4 , 2021 1387 days 672 0
  • அழிவின் விளிம்பிலிருந்து மிலு வகை மான் இனம் மீண்டு வந்தது சீனாவின் வளங்காப்பு முயற்சிகளுக்குக் கிடைத்த ஒரு அரிய வெற்றியைக் குறிக்கிறது.
  • மிலு மான் (எலாபுருஸ் டேவிடியினஸ்) ஓர் அரிய மற்றும் அருகி வரும் இனமாகும்.
  • பைரே டேவிட் மான் எனவும் அறியப்படும் இவ்வகை மான்கள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அழிவின் விளிம்பில் இருந்தன.
  • மிலு வகை மான்கள், சீனாவின் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்