TNPSC Thervupettagam

மிஸ் இந்தியா – 2020 விருது

March 7 , 2021 1564 days 633 0
  • தெலுங்கானாவைச் சேர்ந்த 23 வயதான மானசா வாரணாசி என்பவருக்கு 2020 ஆம் ஆண்டின் மிஸ் இந்தியா என்ற வெற்றியாளர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
  • இவர் 2021 ஆம் ஆண்டில் டிசம்பரில் நடைபெற இருக்கும் 70வது உலக அழகிகள் அணிவகுப்புப் போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்து கொள்ள உள்ளார்.
  • 2019 ஆம் ஆண்டின் மிஸ் இந்தியா பட்டம் வென்ற சுமன் ரத்தன் சிங் ராவ் என்பவர் இந்த ஆண்டுப் போட்டியில் வெற்றி பெற்றவரான மானசா வாரணாசிக்கு பட்டம் சூட்டினார்.
  • இந்த நிகழ்வில் மணிக்கா ஷியோகந்த் என்பவர் 2020 ஆம் ஆண்டின் மிஸ் கிராண்ட் இந்தியாவாக உருவெடுத்திருக்கின்றார், அதே போல மான்யா சிங் என்பவர் மிஸ் இந்தியா 2020 போட்டியில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்