TNPSC Thervupettagam

மீண்டு வளரும் பெசிமியானி எரிமலை

December 29 , 2025 3 days 61 0
  • ரஷ்யாவின் பெசிமியானி எரிமலை 69 ஆண்டுகளுக்கு முன்பு, 1956 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதியன்று ஏற்பட்ட ஒரு பெரிய வெடிப்பில் முழுவதும் வெடித்துச் சிதறியது.
  • இந்த வெடிப்பில் அந்த சிகரம் இடிந்து விழுந்து, கூம்பு வடிவ மலையை குதிரைலாட வடிவ அரைவட்டப் பள்ளமாக மாற்றியது.
  • 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட ஒரு பெரிய வெடிப்பு உட்பட, அடிக்கடி ஏற்படும் வெடிப்புகள் மூலம் இந்த எரிமலை மீண்டும் உருவாகி வருகிறது.
  • 2020 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், பெசிமியானி 2030 மற்றும் 2035 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் அதன் 1956 ஆம் ஆண்டிற்கு முந்தைய உயரத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த எரிமலையானது, வெடிக்காத எரிமலைக் குழம்புகள் (வெளியேறும் வெடிப்புகள்) வழியாகவும் அது வளர்கின்ற அதே நேரத்தில், வெடிப்புச் சாம்பல் மேகங்களையும் தீப்பாறைக் குழம்புகளின் பாய்வுகளையும் வெளியிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்