TNPSC Thervupettagam

மீன் வளத் துறையில் விருதுகள்

November 22 , 2020 1622 days 555 0
  • அசாம் மாநிலமானது தேசிய மீன்வள வளர்ச்சி வாரியத்திடமிருந்து மீன்வளத் துறையில் 4 விருதுகளைப் பெற்றுள்ளது.
  • அசாம் மாநிலமானது மீன்வளத் துறையில் சிறந்த மலைப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலப் பிரிவு ஆகியவற்றின் கீழ் சிறந்த மாநில விருதை வென்றுள்ளது.
  • ஒடிசா மாநிலமானது கடல்சார் மாநிலப் பிரிவில் சிறந்த மாநிலம் என்ற விருதைப் பெற்றுள்ளது.
  • உத்தரப் பிரதேச மாநிலமானது உள்நாட்டு மாநிலப் பிரிவில் சிறந்த மாநில விருதை வென்றுள்ளது.
  • இந்தியாவானது வருடாந்திரமாக 13.7 மில்லியன் டன்கள் என்ற அளவிற்கு மீனை உற்பத்தி செய்கின்றது.
  • இதில், மொத்த மீன் உற்பத்தியில் உள்நாட்டு மீன் உற்பத்தியானது 65% என்ற அளவினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்