November 20 , 2021
1360 days
639
- ஹரியானா மாநிலத்தின் குருகிராம் நகரில் முதல் முறையாக, பிரத்தியேக மீன்பிடி வணிகக் காப்பக நிறுவனம் என்ற நிறுவனமானது திறக்கப்பட்டுள்ளது.
- இது நிகழ்நேரச் சந்தை நிலவரங்களின் அடிப்படையில் மீன்வளத் தொடக்க நிறுவனங்களைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான ஒரு காப்பக நிறுவனமாகும்.
- இந்தக் காப்பக நிறுவனமானது LINAC- NCDC (National Cooperative Development Corporation - NCDC) மீன்வள வணிக காப்பு மையம் என அழைக்கப்படுகிறது.
- மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் புர்ஷோத்தம் ரூபாலா இதனைத் திறந்து வைத்தார்.

Post Views:
639