TNPSC Thervupettagam

மீயொலி வேக ஏவுகணை – அமெரிக்கா

October 24 , 2021 1370 days 598 0
  • அமெரிக்காவானது மீயொலி வேக ஏவுகணைத் தொழில்நுட்பத்தினை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
  • மீயொலி ஏவுகணைத் தொழில்நுட்பமானது ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளால் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு புதிய ஆயுத அமைப்பு ஆகும்.
  • இந்தச் சோதனையானது விர்ஜீனியாவின் வாலோப்ஸ் (Wallops, Virginia) என்னுமிடத்திலுள்ள நாசாவின் ஒரு  சோதனைத் தளத்தில் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்