முகக் கவசங்களின் விலை மீதான உச்ச வரம்பு
October 25 , 2020
1677 days
571
- முகக் கவசங்களின் விலை மீது உச்ச வரம்பை நிர்ணயித்த நாட்டின் முதலாவது மாநிலம் மகாராஷ்டிரா ஆகும்.
- இந்த விலைகள் மாநில அரசினால் நியமிக்கப்பட்ட குழுவினால் நிர்ணயிக்கப் பட்டு உள்ளது.
- N95 முகக்கவசங்கள் தற்பொழுது ரூ.19லிருந்து ரூ.49 வரையிலும் இரண்டு அடுக்கு மற்றும் மூன்று அடுக்கு முகக் கவசங்கள் ரூ.3லிருந்து 4 வரையிலும் கிடைக்கும்.
- அம்மாநிலத்தில் முகக் கவசங்கள் குறிப்பிடப் பட்டுள்ள அதிகபட்ச விற்பனை விலை வரம்பின் 70% விகிதத்தில் கிடைக்கும்.
Post Views:
571