TNPSC Thervupettagam

முகுந்தகம் சர்மா குழு

August 3 , 2020 1736 days 677 0
  • மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகமானது 2020 ஆம் ஆண்டிற்கான பல்வேறு விளையாட்டுப் போட்டி விருதுகளின் வெற்றியாளர்களைத் தேர்வு செய்வதற்காக தேர்வுக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
  • இந்தக் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான முகுந்தகம் சர்மா என்பவர் நியமிக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்