TNPSC Thervupettagam

முக்கிய அதிமீயொலி தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்

May 19 , 2025 16 hrs 0 min 32 0
  • ஸ்க்ராம்ஜெட் இயந்திரத்தின் கள சோதனையை ஆயிரம் வினாடிகளுக்கு மேல் மிக வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது அதிமீயொலி தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டி உள்ளது.
  • அதிமீயொலி சீர்வேக எறிகணை என்பது நீண்ட காலக் கட்டத்தில் ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிகமான வேகத்தில் பயணிக்கக் கூடிய ஒரு வகை ஆயுதமாகும்.
  • இது நீண்ட காலச் செயல்பாட்டுச் சூழல்களுக்கு முக்கியப் பங்கு வகிக்கின்ற காற்று வெளியீட்டு இயந்திரத்தால் இயக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்