TNPSC Thervupettagam

முக்கிய உலோகங்கள் குறித்த சர்வதேச மாநாடு

November 10 , 2025 2 days 27 0
  • முக்கிய உலோகங்கள் குறித்த சர்வதேச மாநாடு ஆனது ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூரில் நடைபெற்றது.
  • இது உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் நிலையான விநியோகச் சங்கிலிகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பரஸ்பர மேம்பாட்டிற்கான ஒத்துழைப்பு மற்றும் வெளிப்படையான விநியோகச் சங்கிலிகளின் அவசியத்தை மாநாடு வலியுறுத்தியது.
  • இந்த மாநாடு ஆனது மின்னணுவியல், பாதுகாப்புத் துறை மற்றும் விண்வெளித் தொழில்களுக்கு இன்றியமையாத லித்தியம், கோபால்ட் மற்றும் அரு மண் தனிமம் போன்ற கனிமங்கள் மீது கவனம் செலுத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்