TNPSC Thervupettagam

முக்கிய கனிம விநியோகச் சங்கிலி கட்டமைப்பு

October 27 , 2025 4 days 5 0
  • அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முக்கிய கனிம விநியோகச் சங்கிலிகளுக்கான பிணைக்கப்படாத கட்டமைப்பில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்த ஒப்பந்தம் ஆனது அத்தியாவசிய கனிமங்களை சுரங்கப்படுத்துதல் மற்றும் செயல் முறைக்கு உட்படுத்துதல் ஆகியவற்றில் கூட்டு, பொது மற்றும் தனியார் முதலீடுகளை உள்ளடக்கியது.
  • அனுமதி வழங்கலை  ஒழுங்குபடுத்துதல், விலை வரம்புகளை ஏற்றல் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளிலிருந்து உள்நாட்டுச் சந்தைகளைப் பாதுகாப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்