முக்கிய மந்திரி தால் போஷித் யோஜனா - உத்தரகாண்ட்
September 16 , 2019
2072 days
899
- உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் “முக்கிய மந்திரி தால் போஷித் யோஜனா” என்ற திட்டத்தைத் தொடங்கினார்.
- ஒவ்வோரு ரேசன் அட்டையாளர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 2 கிலோகிராம் அளவுள்ள பருப்பு வகைககளை மானிய விலையில் பெறுவார்கள்.
Post Views:
899