முக்கிய மந்திரி மாத்ரு புஷ்டி உபார்
June 29 , 2020
1791 days
750
- கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு ஊட்டச் சத்து உதவிகளை வழங்க திரிபுரா அரசானது இந்தத் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
- இந்த திட்டமானது ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் பேறுகால இறப்புக்கு எதிராக போராடுவதற்கான அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
Post Views:
750