June 25 , 2020
1795 days
733
- கேரளா மாநிலத்திற்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தைத் தொடங்கிய நாட்டின் இரண்டாவது மாநிலம் ஜார்க்கண்ட் ஆகும்.
- இது மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் வரிசையில் அமைய இருக்கின்றது.
- இது அம்மாநிலத்தின் நகர்ப்புறங்களில் வாழும் கல்வித் திறனற்றப் பணியாளர்களுக்கு வேண்டி 100 நாட்களுக்கு வேலை அளிப்பதின் மீது கவனம் செலுத்துகின்றது.
- இது முக்கிய மந்திரி ஷராமிக் (சஹாரி ரோஜ்கர் மஞ்சுரி – காம்கர்) என்று பெயரிடப் பட்டுள்ளது.
- அய்யன்காளி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என்பது நகர்ப்புற ஏழைகளுக்கான கேரள அரசின் 100 நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டமாகும்.
Post Views:
733