February 5 , 2026
19 days
152
- இந்த நாள், முடக்கு வாதம், அதன் ஆரம்பகால கண்டறிதல் மற்றும் முறையான மருத்துவ சிகிச்சை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- முடக்கு வாதம் என்பது சாதாரண மூட்டு வலி போன்றல்லாமல், ஒரு நாள்பட்ட தன்னுடல் தாக்க நோய் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
- நோயெதிர்ப்பு அமைப்பு ஆரோக்கியமான மூட்டு திசுக்களைத் தாக்கும்போது முடக்கு வாதம் ஏற்படுகிறது, இது வலி, வீக்கம் மற்றும் விறைப்பை ஏற்படுத்துகிறது.
- இந்த நோய் இதயம், நுரையீரல் மற்றும் கண்கள் போன்ற உறுப்புகளையும் பாதிக்கக்கூடும், இதனால் இது ஒரு முழு உடலையும் பாதிக்கும் நோயாகிறது.

Post Views:
152