முதன்மை வேளாண் கடன் சங்கங்களின் சேவை
February 10 , 2023
919 days
411
- முதன்மை வேளாண் கடன் சங்கங்கள் ஆனது, விரைவில் பொதுச் சேவை மையங்கள் வழங்கி வருகின்ற சேவைகளை வழங்கத் தொடங்க உள்ளது.
- முதன்மை வேளாண் கடன் சங்கங்களானது தற்போது நீர் விநியோகம், சேமிப்பு, வங்கி மித்ரா உள்ளிட்ட 20 வெவ்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும்.
- முதன்மை வேளாண் கடன் சங்கங்களின் 13 கோடி விவசாயி உறுப்பினர்கள் உள்ளிட்ட கிராமப்புற மக்களுக்கு 300க்கும் மேற்பட்டச் சேவைகள் இதன் மூலம் கிடைக்கப் பெறும்.
- இது முதன்மை வேளாண் கடன் சங்கங்களின் வணிகச் செயல்பாடுகளை அதிகரித்து, அவை தன்னிறைவுப் பொருளாதார நிறுவனங்களாக மாற உதவும்.

Post Views:
411