TNPSC Thervupettagam

முதலாவது அனைத்து சுற்றுலா குழுவினர் – “பூமியைச் சுற்றும் பயணம்”

September 20 , 2021 1431 days 626 0
  • ஸ்பேக்ஸ் X நிறுவனத்தின் ஒரு ராக்கெட்டானது நாசாவின் கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து ஏவப்பட்டது.
  • இதில் பயணம் செய்பவர்கள் கிரிஷ் செம்ப்ரோஸ்கி, சியான் ப்ரொக்டர், ஜாரெட் ஐசக் மேன் மற்றும் ஹேலி ஆர்சீனாக்ஸ் ஆகியோராவர்.
  • இன்ஸ்பிரேசன் 4 ராக்கெட்டின் பயணிகள் தற்போது சுற்றுப் பாதையில் உள்ளதாக ஸ்பேஸ்நிறுவனம் அதிகார ப்பூர்வமாக தெரிவித்தது.
  • இது முழுக்க முழுக்க சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு செல்லும் முதல் சுற்றுப் பாதை விமானமாகும்.
  • 350 மைல் உயரத்திலுள்ள சுற்றுப் பாதையில் சுற்றி வரும் 13 அடி அகலமுள்ள ‘க்ரூ டிராகன்’ என்ற பயணிகள் பெட்டகத்தில் இந்தப் பயணிகள் மூன்று நாட்கள் செலவிட உள்ளனர்.
  • டிராகன் பெட்டகமானது ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கிக்கு அப்பால் 573 கி.மீ உயரத்தில் நிறுத்தப்பட உள்ளது  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்