ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அரபு நாட்டுடனான தனது முதல் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திட்டுள்ளது.
இது இரு நாடுகளுக்கு இடையில் நடைபெறும் 96% வர்த்தகத்தில் உணவு, விவசாயம், அழகுசாதனப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் மற்றும் பல பொருட்கள் மீதான சுங்க வரிக்கு விலக்கு அளிக்கிறது.