முதலாவது உலக சூரிய ஒளிசக்தித் தொழில்நுட்ப மாநாடு
September 11 , 2020
1808 days
766
- சர்வதேச சூரிய ஒளிசக்திக் கூட்டிணைவானது (ISA - International Solar Alliance) முதலாவது உலக சூரிய ஒளிசக்தித் தொழில்நுட்ப மாநாட்டை நடத்தியது.
- இந்த மாநாடானது குறைந்த விலையிலான நீடித்த பசுமை ஆற்றல் குறித்த பொருளின் மீது கவனம் செலுத்தியது.
- இந்த மாநாடானது 8 முன்னெடுப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களைத் தொடங்கி வைத்துள்ளது.
- ISA ஆனது கடக ரேகை மற்றும் மகர ரேகை ஆகிய 2 வெப்ப மண்டலங்களுக்கு இடையே அமைந்த 121 சூரிய ஒளி பெறும் நாடுகளைக் கொண்டுள்ளது.

Post Views:
766