TNPSC Thervupettagam

முதலாவது 'கருந்துளையின் மாபெரும் ஆற்றல் வெளியேற்ற' நிகழ்வின் ஒப்புரு

May 6 , 2025 14 days 65 0
  • ஆராய்ச்சியாளர்கள் 'கருந்துளையின் மாபெரும் ஆற்றல் வெளியேற்ற’ நிகழ்வின் முதல் ஆய்வக ஒப்புரு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
  • இது கட்டுப்படுத்தக்கூடிய வேகத்தில், அதனைச் சுற்றி சுழலும் காந்தப்புலங்களை உருவாக்கும் விதமாக சுருள் அடுக்குகளுக்குள் வைக்கப்பட்ட ஒரு சுழலும் அலுமினிய உருளையைக் கொண்டுள்ளது.
  • 1972 ஆம் ஆண்டில், இயற்பியல் அறிஞர்களான வில்லியம் பிரஸ் மற்றும் சௌல் டியூகோல்ஸ்கி ஆகியோர் கருந்துளையின் மாபெரும் ஆற்றல் வெளியேற்றம் எனப் படும் ஒரு கோட்பாட்டு அளவிலான நிகழ்வை விவரித்தனர்.
  • 1969 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் கணித இயற்பியலாளரும் நோபல் பரிசு பெற்றவருமான சர் ரோஜர் பென்ரோஸ் சுழலும் கருந்துளையிலிருந்து ஆற்றலைப் பிரித்தெடுக்கும் ஒரு வழியை முன்மொழிந்தார்.
  • இது கருந்துளையின் மிகை ஆற்றல் வெளியீடு என்று அறியப்பட்டது.

jayamohan May 07, 2025

Good question usefull current affairs

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்