TNPSC Thervupettagam

முதலாவது சர்வதேசப் பாதுகாப்பு மன்றம்

June 2 , 2026 11 days 109 0
  • ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்ற 1வது சர்வதேசப் பாதுகாப்பு மன்றத்தில் (ISF) இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பங்கேற்றார்.
  • இந்த மன்றத்தை ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு சபை ஏற்பாடு செய்திருந்தது.
  • பயங்கரவாதம், இணையப் பாதுகாப்பு, தகவல் பாதுகாப்பு, பிராந்திய மோதல்கள், உத்திசார் நிலைத்தன்மை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவை விவாதத்தின் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றன.
  • பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்களுக்கிடையேயான உரையாடலுக்கான ஒரு தளமாக இந்த மன்றம் செயல்பட்டது.
  • எல்லை தாண்டிய அச்சுறுத்தல்களைக் கையாளுவதில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் பல துருவ மற்றும் பாதுகாப்பான சர்வதேச ஒழுங்கை மேம்படுத்துவது ஆகியவற்றை இந்நிகழ்வு நோக்கமாகக் கொண்டிருந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்