July 10 , 2019
2134 days
716
- டெல்லி லக்னோ இடையே இயங்கும் தேஜாஸ் விரைவு ரயிலானது இந்தியாவில் தனியாரால் இயக்கப்படும் முதல் ரயிலாகும்.
- இது ரயில்வே அமைச்சகமானது தனது இரண்டு இரயில்களின் இயக்கத்தினை தனியார் துறைக்கு ஒப்படைப்பது தொடர்பான 100 நாள் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
- இந்த இரயில்களின் பொறுப்பானது இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகத்திற்கு மாற்றப்படும்.
Post Views:
716