TNPSC Thervupettagam

முதலாவது தொகுதி பெண் விமானிகள்

October 28 , 2020 1749 days 620 0
  • இந்தியக் கடற்படையானது கொச்சியில் உள்ள டிரோனியர் விமானத்தில் முதலாவது பெண் விமானிக் குழுவைப் பணியில் சேர்த்துள்ளது.
  • இது இந்தியக் கடற்படையின் தெற்குக் கடற்படைக் கட்டுப்பாட்டகத்தினால் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • தளபதி திவ்யா சர்மா, தளபதி சிவரங்கி மற்றும் தளபதி சுபாங்கி சுவரூப் ஆகியோர் இந்த 3 பெண் விமானிகள் ஆவர்.
  • 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இந்திய வரலாற்றில் முதன்முறையாக, பெண் விமானிகள் இந்தியக் கடற்படையின் வானூர்திப் பிரிவில் பார்வையாளர்களாக பணி புரியத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • இவர்களுக்கு கொச்சியில் உள்ள ஐஎன்எஸ் கருடா என்ற கப்பலில்  “பார்வையாளர்களாக பயிற்சி நிறைவு செய்த பின்பு “கிளை அலுவலர் (Wings) என்ற பட்டம் வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்