TNPSC Thervupettagam

முதலாவது மாநில அளவிலான புலிகள் வழித்தடம்

December 23 , 2025 15 hrs 0 min 59 0
  • மத்தியப் பிரதேசம் ஆனது நாட்டின் முதல் மாநில அளவிலான, பல தேசியப் பூங்கா இடையிலான புலிகள் வழித்தடத்தை உருவாக்க உள்ளது.
  • இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மற்றும் பொதுப்பணித் துறை (PWD) ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து இந்த வழித்தடம் உருவாக்கப்படுகிறது.
  • இதில் வனப்பகுதிகளில் சுரங்கப்பாதைகள், மெதுவான வேகத்திலான போக்குவரத்து மண்டலங்கள் மற்றும் புலிகளின் நடமாட்டம், சுற்றுலா மற்றும் இணைப்பை சமநிலைப் படுத்தும் வனவிலங்குகளுக்கு உகந்த பாதுகாப்பான வடிவமைப்புகள் ஆகியவை அடங்கும்.
  • இந்த நடைபாதை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான சுற்றுலாவை ஊக்குவிப்பதையும் உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்