முதலாவது மையப்படுத்தப்பட்ட குளிரூட்டப்பட்ட இரயில்வே முனையம்
June 13 , 2022
1140 days
441
- நாட்டின் முதலாவது மையப்படுத்தப்பட்ட குளிரூட்டப்பட்ட முனையமானது, கர்நாடகாவின் பெங்களூரு நகரில் சமீபத்தில் திறக்கப்பட்டது.
- இந்த இரயில் நிலையத்திற்குப் பாரத ரத்னா விருது பெற்ற இந்தியக் கட்டிடப் பொறியாளர் சர் M. விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பெயர் சூட்டப் பட்டுள்ளது.

Post Views:
441