TNPSC Thervupettagam

முதலாவது வேலைவாய்ப்புப் பணிக் கட்டுப்பாட்டுக் குழு கூட்டம்

February 6 , 2023 897 days 378 0
  • இந்தியாவின் முதலாவது வேலைவாய்ப்புப் பணிக் கட்டுப்பாட்டுக் குழு கூட்டமானது ஜோத்பூரில் தொடங்கியது.
  • G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமையின் கீழ், உலகளாவிய திறன்களுக்கான ஒரு கூட்டுச் செயல்திட்டத்தினை உருவாக்குவது குறித்து இக்குழு விவாதங்களை மேற் கொண்டது.
  • 'உலகளாவியத் திறன் சார்ந்த இடைவெளிகளை நிவர்த்தி செய்தல்' என்ற ஒரு முன்னுரிமை வழங்கீட்டுப் பகுதி குறித்த நுண்ணறிவு மற்றும் சில கருத்துகளைக் குழுவினர்கள் பகிர்ந்து கொண்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்