முதலாவது ஹைப்பர் லூப் பயணிகள் பயணம்
November 12 , 2020
1697 days
693
- விர்ஜின் ஹைப்பர்லூப் என்ற நிறுவனமானது தனது முதலாவது வெற்றிகரமான பயணிகள் பயணத்தை நடத்தி உள்ளது.
- இந்தச் சோதனையானது அமெரிக்காவில் லாஸ் வேகாஸில் நடத்தப்பட்டது.
- இது 25 நிமிடங்களில் மும்பை மற்றும் புனேவை இணைக்கத் திட்டமிட்டுள்ளது.
- ஹைப்பர்லூப் என்பது ஒரு மணி நேரத்தில் 1000 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ஒரு புதிய வகையான போக்குவரத்தாகும்.
- இந்தக் கருத்தானது 2012ல் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றால் முன்மொழியப் பட்டது.

Post Views:
693