TNPSC Thervupettagam

முதல் BIMReN மாநாடு

December 3 , 2025 9 days 87 0
  • BIMReN என்பது வங்காள விரிகுடாவின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்னெடுப்பு-இந்திய கடல்சார் ஆராய்ச்சி வலையமைப்பு என்பதைக் குறிக்கிறது.
  • இதன் முதல் மாநாடு கொச்சியில் நடைபெற்றது.
  • BIMReN, BIMSTEC நாடுகளிடையே கூட்டுக் கடல் சார் ஆராய்ச்சி, நிலையான மீன்வளம் மற்றும் கடல் சார் பொருளாதார முன்னெடுப்புகளை ஊக்குவிக்கிறது.
  • இந்த முன்னெடுப்பானது, 2022 ஆம் ஆண்டு கொழும்பு BIMSTEC உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமரால் அறிவிக்கப்பட்டு, 2024 ஆம் ஆண்டில் வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் (MEA) தொடங்கப்பட்டது.
  • கடல் சார் சுற்றுச்சூழல் அமைப்பு ஆனது ஆரோக்கியம், பெருங்கடல் கண்காணிப்பு, தொழில்நுட்பம் சார்ந்த கடல் சார் புத்தாக்கம் மற்றும் நிலையான கடல் ஆளுகையில் இளைஞர்களின் ஈடுபாடு ஆகியவை இதில் கவனம் செலுத்தும் பகுதிகளில் அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்