TNPSC Thervupettagam

முதல் BRICS ஷெர்பாக்கள் சந்திப்பு – 2022

January 23 , 2022 1242 days 572 0
  • 2021 ஆம் ஆண்டு ஜனவரி 18 – 19 ஆம் தேதிகளில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டின் முதல் BRICS ஷெர்பாக்கள் சந்திப்பில், 2021 ஆம் ஆண்டு BRICS அமைப்பிற்கு இந்தியா மேற் கொண்ட தலைமைத்துவத்திற்கு உறுப்பினர் நாடுகள் நன்றி தெரிவித்தன.
  • 2022 ஆம் ஆண்டில் BRICS அமைப்பின் சுழற்சிமுறைத் தலைமைப் பொறுப்பை சீனா ஏற்றுள்ளது.
  • BRICS என்பது ஐந்து பெரிய வளர்ந்து வரும் நாடுகளின் ஒரு குழுமமாகும்.
  • அவை பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்