முதல் FM வானொலி நிலையம் – லடாக்
December 17 , 2021
1363 days
712
- லடாக் ஒன்றியப் பிரதேசத்தின் தலைநகரான லே நகரில் அதன் முதல் FM வானொலி நிலையமானது நிறுவப்பட்டுள்ளது.
- இந்த முதல் வானொலி நிலையத்தினை லடாக்கிற்கான ஆலோசகர் உமாங் நருலா என்பவர் திறந்து வைத்தார்.
- லே & கார்கில் ஆகியவற்றிற்கான அதிர்வெண் ஆனது 91.1 FM ஆகும்.
- இது ஒரு வட்டார அளவில் 50 கி.மீ. தூரம் வரையில் செயல்படும்.

Post Views:
712