முதல் அபாய வானிலை எச்சரிக்கை
July 26 , 2022
1034 days
491
- இங்கிலாந்தின் வானிலை ஆய்வு மையமானது, இலண்டன் உட்பட இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு முதன்முறையாக ஒரு அபாயகர தீவிர வெப்பநிலை எச்சரிக்கையை வெளியிட்டது.
- சிவப்பு அபாய எச்சரிக்கை என்பது வானிலை அலுவலகத்தினால் அதன் எச்சரிக்கை அமைப்பின் கீழ் பயன்படுத்தப்படும் ஒரு மிக உச்சகட்ட நிலை எச்சரிக்கை ஆகும்.
- வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தொடும் என்பதால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
- இந்த வெப்பமான வானிலை ஒரு தேசிய அவசரநிலையாக கருதப்பட்டு, அவசரகாலத் திட்டங்கள் வகுக்கப் படுகின்றன.

Post Views:
491