TNPSC Thervupettagam

முதல் இந்தியா-பிரான்ஸ்-ஆஸ்திரேலியா முத்தரப்பு உரையாடல்

September 14 , 2020 1344 days 561 0
  • முதல் இந்தியா-பிரான்ஸ்-ஆஸ்திரேலியா முத்தரப்பு உரையாடலானது இணைய வழியில் நடைபெற்றது.
  • இந்த உரையாடலானது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியது.
  • சீன ஆக்கிரமிப்பின் பின்னணியில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் பொருளாதார, புவி-மூலோபாயச் சவால்கள் மற்றும் ஒத்துழைப்புக் குறித்து மூவரும் விவாதித்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்