முதல் கடற்சார் மருத்துவ ஊர்தி
August 31 , 2020
1729 days
765
- கேரள அரசானது மிகவும் திறமையான மீட்புப் பணியை வழங்குவதற்காக பிரதீக்சா என்ற கடற்சார் மருத்துவ ஊர்தி சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இது ஒரே நேரத்தில் ஐந்து பேருக்குத் தீவிரக் கவனிப்பை வழங்கும் திறன் கொண்டது.
- பிரத்யாஷா மற்றும் காருண்யா ஆகியவை பயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட இருக்கும் பிற கடற்சார் மருத்துவ ஊர்திகளாகும்.
- இவை பின்வருமாறு பயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட உள்ளது,
- திருவனந்தபுரத்தில் பிரதீக்சா,
- எர்ணாகுளத்தில் பிரத்யாஷா,
- கோழிக்கோட்டில் காருண்யா.
Post Views:
765