TNPSC Thervupettagam

முதல் கட்ட வாக்குப்பதிவு

April 11 , 2019 2295 days 699 0
  • 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியிருக்கின்றது. 2019 ஆம் ஆண்டு மே 19 அன்று நாடாளுமன்றத் தேர்தலுக்கான 7-வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவிருக்கின்றது.
  • ஆந்திரப் பிரதேசம் (25), தெலுங்கானா (17), உத்தராகண்ட் (5), மேகாலயா (2) மற்றும் அருணாச்சலப் பிரதேசம் (2) உள்பட 20 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் மொத்தம் 91 இடங்களுக்கான வாக்குப் பதிவு தொடங்கியிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்