TNPSC Thervupettagam

முதல் கப்பல் சுரங்கப் பாதை – நார்வே

March 28 , 2021 1586 days 790 0
  • உலகின் முதல் கப்பல் சுரங்கப் பாதையை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள நார்வே கடலோர நிர்வாக அமைப்பிற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
  • இப்பாதை பிரத்தியேகமாக கப்பல்களுக்காகவே என்று கட்டப்படுகிறது.
  • இந்தச் சுரங்கப்பாதைக்கு “Stad Ship Tunnel” என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இது வடமேற்கு நார்வேயிலுள்ள மலைகள் நிறைந்த ஸ்டாட்ஹவெட் தீபகற்பத்தின் கீழ் அமைக்கப் படும்.

சுரங்கப்பாதை பற்றிய விவரங்கள்

  • 1.7 கி.மீ. நீளமுடைய இந்தச் சுரங்கப்பாதையானது 16,000 டன் எடையுள்ள கப்பல்களும் கடந்து செல்லும் வகையில் இருக்கும்.
  • இந்தச் சுரங்கம் கப்பல்களுக்கு ஆபத்து மிக்க ஸ்டாட்ஹவெட் கடலின் வழியே ஒரு  பாதுகாப்பான வழியாக அமையும்.
  • இந்தச் சுரங்க கட்டுமான பணிகள் 2022 ஆம் ஆண்டில் தொடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்