முதல் கார்பன்-நடுநிலை ஆற்றல் பரிமாற்றம்
December 19 , 2022
889 days
449
- எரிசக்தி வர்த்தகத் தளமான இந்திய எரிசக்திப் பரிமாற்றம் என்ற நிறுவனமானது நாட்டின் முதல் கார்பன்-நடுநிலை ஆற்றல் பரிமாற்ற நிறுவனமாக மாறியது.
- கார்பன் உமிழ்வினை ஈடு செய்வதற்குச் சந்தை அடிப்படையிலான வர்த்தக செயற் கருவிகளை இது பயன்படுத்துகிறது.
- 2070 ஆம் ஆண்டிற்குள் நிகரச் சுழிய உமிழ்வை எட்டுவதனை இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது.

Post Views:
449