TNPSC Thervupettagam

முதல் சர்வதேச சஹோதயா மாநாடு

November 23 , 2025 12 days 43 0
  • சஹோதயா பள்ளி வளாகங்களின் முதல் சர்வதேச மற்றும் 31வது வருடாந்திர மாநாடு துபாயில் நடைபெற்றது.
  • இந்த மாநாடு, 2020 ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கையினால் (NEP) வழி நடத்தப் படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) முதல் வெளிநாட்டு சஹோதயா நிகழ்வைக் குறிக்கிறது.
  • இந்த நிகழ்வின் கருத்துரு, "Rooted in Wisdom, Rising with Vision: Reimagining Education through NEP 2020" என்பதாகும்.
  • உலகளாவியக் கூட்டாண்மைகளை வளர்த்தல், NEP 2020 கொள்கையை செயல் படுத்துதல், கற்பிப்பதில் புதுமைகளைப் பயன்படுத்துதல் மற்றும் திறனாய்வுச் சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் உலகளாவியக் குடியுரிமையுடன் முழுமையான கல்வியை ஊக்குவித்தல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்