முதல் செயற்கைத் தரை விரிப்பு கால்பந்து மைதானம் - நாகாலாந்து
February 1 , 2019 2296 days 739 0
நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ நாகாலாந்தின் கோஹிமாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் முதலாவது செயற்கைக் தரைவிரிப்பு கால்பந்து மைதானத்தைத் துவக்கி வைத்தார்.
இந்த மைதானம் பழம்பெரும் கால்பந்து வீரரான டாக்டர் அஓ என்பவரது 100வது பிறந்த தின அனுசரிப்பின் நிகழ்ச்சியில் துவக்கி வைக்கப்பட்டது.
செயற்கைத் தரை விரிப்பு என்பது ஒரு மைதானத்திற்கு பிபா அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அளவு 105x66 மீட்டர்கள் என்ற அளவைக் கொண்டிருக்கின்றது.