முதல் டெஸ்ட் போட்டியில் 100 ஓட்டங்கள் எடுத்த இளம் இந்திய வீரர்
October 8 , 2018 2543 days 818 0
18 வருடம் 329 நாட்கள் வயதான பிருத்வி ஷா தான் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்த முதல் இளம் இந்திய வீரராகியுள்ளார்.
இந்த சாதனையானது இதற்கு முன்னதாக அப்பாஸ் அலி பைக் (20 வருடம் 126 நாட்கள்) மற்றும் குண்டப்பா விஸ்வநாத் (20 வருடங்கள் 276 நாட்கள்) ஆகியோரால் நிகழ்த்தப்பட்டது.
மேலும் ஷா 2017ம் ஆண்டில் துலீப் டிராபியில் அறிமுக ஆட்டத்தில் 100 ஓட்டங்களை எடுத்த இளம் வீரர் ஆவார்.